Irumbu kottai murattu singamPeriod

இந்தமுறையும் வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை கதையுடன் வருகிறார் இயக்குனர் சிம்புதேவன். படத்தின் பெயர் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்.தமிழ் சினிமாவில் வழக்கழிந்துபோன கௌபாய் கதை இது. லாரன்ஸ் ஹீரோ. பத்மப்‌ரியா, லட்சுமிராய் ஹீரோயின்ஸ். சந்தியாவும் நடிக்கக் கூடும். படத்தின் கதையை கேட்கும்போதே சி‌ரிப்பு சிதறுகிறது.ஜெய்சங்க‌ரின் கௌபாய் படங்களில் வரும் மெக்சிகோ நகரங்களைப் போல ஒரு இடம். அதன் பெயர் ஜெய்சங்கர் நகர். ஜெய்சங்க‌ரின் படங்களில் வில்லனாக வரும் அசோகனின் முழுஉருவச் சிலையை வைத்து அங்கு அட்டகாசம் செய்கிறான் வில்லன்.
more

Irumbu kottai murattu singamPeriod: 17th century
Simbu Devan is back to a period flick after the satirical Pulikesi which was set vaguely in the Kattabomman period. Now, the director seems to have shaken off the satirical touch. If reports are to be believed, Irumubu Kottai Murattu Singam will be a cowboy film in the true Western style of yore, reminiscent of Gregory Peck and other Hollywood legends. Tamil cinema has had its share of such flicks, though very few in numbers. Set in the 17th century, it will definitely be a challenge to recreate the era free of roads, vehicles and big buildings.

Deixe aqui seu comentario :

1
www.bogy.in said...
on  

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Post a Comment